தமிழ் அறாவிலை யின் அர்த்தம்

அறாவிலை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நியாயமற்ற விலை; அநியாய விலை.

    ‘அந்தக் கடையில் எல்லாம் அறாவிலையில்தான் விற்கின்றார்கள்’
    ‘பூச்சுக்கு அந்த மண் உதவாது. விலையும் அறாவிலைதான்’