தமிழ் அறிவிக்கை யின் அர்த்தம்

அறிவிக்கை

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு அரசு முறையாக வெளியிடும் தகவல்.

    ‘பொறியியல் கல்லூரிகள் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கை’