தமிழ் அறிவியல் குறியீடு யின் அர்த்தம்

அறிவியல் குறியீடு

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    மிக அதிக இலக்கங்களைக் கொண்ட எண்களை எளிதாக எழுதுவதற்காக அடுக்குக் குறியீடுகளைப் பயன்படுத்தும் முறை.

    ‘60,00,000 என்பதை அறிவியல் குறியீட்டைப் பயன்படுத்தி 6 x 10⁶ என்று எழுதலாம்’