தமிழ் அறிவியல் பெயர் யின் அர்த்தம்

அறிவியல் பெயர்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு உயிரினத்தை அடையாளம் காண அதன் பேரினப் பெயரையும் சிற்றினப் பெயரையும் இணைத்து (அறிவியலாளர்கள்) சூட்டும் பெயர்.