தமிழ் அறுக்கை யின் அர்த்தம்

அறுக்கை

பெயர்ச்சொல்-ஆக

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பாதுகாப்பு.

    ‘வேலி அடைத்து வீட்டை அறுக்கையாக வைத்துக்கொள்ள வேண்டும்’
    ‘பூட்டியிருந்தால்தான் கடை அறுக்கையாக இருக்கும்’