தமிழ் அறுத்துக்கட்டு யின் அர்த்தம்
அறுத்துக்கட்டு
வினைச்சொல்
பேச்சு வழக்கு- 1
பேச்சு வழக்கு (குறிப்பிட்ட சில சாதிகளில் கணவன் இறந்த பிறகு) மறுமணம் செய்துகொள்ளுதல்/கணவனோடு கொண்ட கருத்து வேற்றுமையால் தாலியைக் கழற்றித் தந்துவிட்டு வேறொருவரை மறுமணம் செய்துகொள்ளுதல்.