தமிழ் அறுதிப் பெரும்பான்மை யின் அர்த்தம்

அறுதிப் பெரும்பான்மை

பெயர்ச்சொல்

  • 1

    பிற கட்சிகளின் கூட்டு இல்லாமல் தனித்தே ஆட்சி அமைக்கத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை; தனிப்பெரும்பான்மை.