தமிழ் அறுப்பு யின் அர்த்தம்

அறுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    அறுவடை.

    ‘மழை காரணமாக அறுப்பு ஒரு வாரம் பிந்திவிட்டது’

  • 2

    காண்க: அறுவை