தமிழ் அலக்காக யின் அர்த்தம்

அலக்காக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (சுமையைத் தூக்குவதைக் குறிக்கும் சூழலில்) மிகவும் எளிதாக; வருத்திக்கொள்ளாமல்.

    ‘யானை குழந்தையை அலக்காகத் தூக்கி முதுகில் வைத்துக்கொண்டது’