தமிழ் அலங்கார மீன் யின் அர்த்தம்

அலங்கார மீன்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் வீடு, அலுவலகம் போன்ற இடங்களில்) அலங்காரத்திற்காகக் கண்ணாடித் தொட்டிகளில் வளர்க்கப்படும் சிறிய வண்ண மீன்.