தமிழ் அலட்சியப்படுத்து யின் அர்த்தம்

அலட்சியப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    புறக்கணித்தல்; அவமதித்தல்; உதாசீனப்படுத்துதல்.

    ‘இந்த விவாதத்தில் பங்கேற்கவிடாமல் எங்களை ஏன் அலட்சியப்படுத்துகிறீர்கள்?’
    ‘அவர் வேண்டுமென்றே எங்களை அலட்சியப்படுத்துகிறார்’
    ‘அவரை அலட்சியப்படுத்த யாருக்கும் மனம் வராது’