தமிழ் அல்பருவ முறை யின் அர்த்தம்

அல்பருவ முறை

பெயர்ச்சொல்

  • 1

    (உயர்கல்வி நிறுவனங்களில்) கல்வியாண்டின் இறுதியில் மட்டும் தேர்வு நடத்தும் வகையிலான பாடத்திட்டம் அமைந்த ஏற்பாடு.