தமிழ் அல்லது யின் அர்த்தம்

அல்லது

இடைச்சொல்

  • 1

    ஒரு வாக்கியத்திலோ இரு வேறு வாக்கியங்களிலோ ஒன்றுக்கு மாற்றாக மற்றொன்று இருப்பதைக் குறிக்கப் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘இது நீங்கள் கேட்ட கேள்விக்கு விளக்கம் அல்லது விடை’
    ‘மணி பத்து அல்லது பத்தரை இருக்கும்’
    ‘அவர் எப்போதும் ஏதாவது எழுதிக்கொண்டிருப்பார் அல்லது படித்துக்கொண்டிருப்பார்’