தமிழ் அல்லவா யின் அர்த்தம்

அல்லவா

இடைச்சொல்

  • 1

    தன்னோடு பேசுபவர் ‘ஆமாம்’ அல்லது ‘இல்லை’ என்று உறுதியாக விடை தரும் வகையில் பெரும்பாலும் ஒரு வாக்கியத்தின் இறுதியில் இணைக்கப்படும் இடைச்சொல்.

    ‘அவன் நடத்தை சரியல்ல என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா?’