தமிழ் அல்லி ராஜ்ஜியம் யின் அர்த்தம்

அல்லி ராஜ்ஜியம்

பெயர்ச்சொல்

  • 1

    இருப்பவர்களில் பெரும்பாலோர் பெண்களாக இருக்கும் இடம்.

    ‘எங்கள் வங்கி அல்லி ராஜ்ஜியம் ஆகிவிட்டது. பேருக்கு இரண்டு ஆண்கள்தான் இருக்கிறோம்’

  • 2

    பெண்களின் அதிகாரம் மிகுந்து காணப்படும் நிலை.

    ‘முதலாளி இறந்துபோனதிலிருந்தே அந்த வீட்டில் அல்லி ராஜ்ஜியம்தான் நடக்கிறது’