தமிழ் அலாரிப்பு யின் அர்த்தம்

அலாரிப்பு

பெயர்ச்சொல்

நாட்டியம்
  • 1

    நாட்டியம்
    நாட்டியம் கற்பவர்களுக்கு முதல் பாடமான, அடிப்படைச் சொற்கட்டுகளுக்கு ஏற்ப ஆடும் முறை.