தமிழ் அலைவு யின் அர்த்தம்

அலைவு

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    இரு புள்ளிகளுக்கு இடையே ஒரு பொருளின் சீரான தொடர்ச்சியான அசைவு.

    ‘ஊசலின் அலைவு மெதுவாக இருக்கும்படி செய்’