தமிழ் அலோகம் யின் அர்த்தம்

அலோகம்

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    திட, திரவ, வாயு ஆகிய மூன்று நிலைகளில் காணப்படுவதும் பளபளப்புத் தன்மை அற்றதும் உலோகம் அல்லாததுமான தனிமம்.