தமிழ் அல்லாடு யின் அர்த்தம்

அல்லாடு

வினைச்சொல்அல்லாட, அல்லாடி

  • 1

    (ஒன்றைச் செய்வதற்கு) திண்டாடுதல்; மல்லாடுதல்.

    ‘மாதம் மூவாயிரம் ரூபாய் சம்பாதிக்க எவ்வளவு அல்லாட வேண்டியிருக்கிறது?’
    ‘ஆறு குழந்தைகளோடு அவர் அல்லாடுகிறார்’