தமிழ் அல்லும்பகலும் யின் அர்த்தம்

அல்லும்பகலும்

வினையடை

  • 1

    இடைவிடாமல்; எப்போதும்.

    ‘அல்லும்பகலும் உழைத்து என்ன கண்டீர்கள்?’
    ‘அல்லும்பகலும் அவனுக்கு அதுவே சிந்தனை’