தமிழ் அளாவு யின் அர்த்தம்

அளாவு

வினைச்சொல்அளாவ, அளாவி

  • 1

    (வானம், உலகு முதலிய சொற்களுடன் இணைந்து வரும்போது) தொடும் அளவுக்குப் போதல்.

    ‘வானளாவி நிற்கும் கட்டடங்கள்’
    ‘கைதட்டல் விண்ணளாவியது’
    ‘வேலையில்லாத் திண்டாட்டம் உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது’