தமிழ் அழகாக யின் அர்த்தம்

அழகாக

வினையடை

  • 1

    சுலபமாக; எளிதாக.

    ‘எவ்வளவு அழகாக என்னை ஏமாற்றியிருக்கிறான் என்று வியந்தேன்’