தமிழ் அழுத்தி யின் அர்த்தம்

அழுத்தி

வினையடை

  • 1

    வலியுறுத்தி; அழுத்தம்திருத்தமாக.

    ‘நான் என் கருத்தைத் தெரிவித்தேன். ஆனால் அழுத்திக் கூறவில்லை’