தமிழ் அழைத்துக்கொள் யின் அர்த்தம்

அழைத்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    ஒருவர் மற்றொருவரைத் தம்மோடு கூட்டிக்கொள்ளுதல்.

    ‘கடையில் உதவிக்கு ஆள் தேவையாக இருந்ததால் கிராமத்திலிருந்த தன் மருமகனை அழைத்துக்கொண்டார்’
    ‘தனியாகப் போக விரும்பாமல் அவள் தன் தம்பியையும் அழைத்துக்கொண்டு சென்றாள்’