தமிழ் அழைப்பு மணி யின் அர்த்தம்

அழைப்பு மணி

பெயர்ச்சொல்

  • 1

    வீட்டுக்குள் இருப்பவருக்கு ஒருவர் தன் வரவைத் தெரிவிக்க அல்லது ஒருவர் மற்றவரைத் தன் இடத்துக்கு வரச் சொல்வதற்குப் பயன்படுத்தும், ஒலி எழுப்பக்கூடிய (மின்) சாதனம்.