தமிழ் அவக்கென்று யின் அர்த்தம்

அவக்கென்று

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு திடுதிப்பென்று; திடீரென்று.

    ‘அவக்கென்று வீட்டை விட்டுப் போகச் சொன்னால், நான் எங்கே போவது?’