தமிழ் அவசரச்சட்டம் யின் அர்த்தம்

அவசரச்சட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    நாடாளுமன்றத்தின் அல்லது மாநிலச் சட்டமன்றத்தின் கூட்டம் நடைபெறாத காலத்தில் குடியரசுத் தலைவராலோ மாநில ஆளுநராலோ அவசரத் தேவை கருதிப் பிறப்பிக்கப்படும் தற்காலிகச் சட்டம்.