தமிழ் அவதரி யின் அர்த்தம்

அவதரி

வினைச்சொல்அவதரிக்க, அவதரித்து

  • 1

    (கடவுள், புகழ்பெற்றோர் ஆகியோரின் பிறப்பைக் குறிப்பிடும்போது) தோன்றுதல்.

    ‘கிருஷ்ணன் அவதரித்த நாள் மக்களால் கொண்டாடப்படுகிறது’
    ‘காந்தி மகான் அவதரித்த நாடு’