தமிழ் அவதானி யின் அர்த்தம்

அவதானி

வினைச்சொல்அவதானிக்க, அவதானித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரின் நடவடிக்கையை உற்று அல்லது கூர்ந்து) கவனித்தல்.

    ‘யாரோ ஒருவர் தன்னை அவதானித்துக்கொண்டிருப்பதாக உணர்ந்தாள்’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு கவனத்தில் கொள்ளுதல்.

    ‘தாய்மொழிதானே என்ற மனப்பான்மை மாணவரிடத்துக் காணப்படுவதை நாம் அவதானித்திருக்கலாம்’