தமிழ் அவதாரம் யின் அர்த்தம்

அவதாரம்

பெயர்ச்சொல்

  • 1

    ஏதேனும் ஓர் உருவத்தில் தெய்வம் எடுக்கும் பிறப்பு.

    ‘திருமாலின் பத்து அவதாரங்கள்’
    உரு வழக்கு ‘அரசியலில் அவர் பல அவதாரங்கள் எடுத்திருக்கிறார்’