தமிழ் அவதூறு யின் அர்த்தம்

அவதூறு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (நற்பெயரைக் கெடுக்கும் அல்லது உண்மைக்கு மாறான) பழி; களங்கம்.

    ‘பொதுவாழ்வில் ஈடுபட்டவர்கள் அவதூறுகளுக்கு அஞ்சக் கூடாது’
    ‘அவர் உன்னைப் பற்றி ஏன் அவதூறு சொல்ல வேண்டும்?’