தமிழ் அவமரியாதைப்படுத்து யின் அர்த்தம்

அவமரியாதைப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (ஒருவரை) அவமதிக்கும் விதத்தில் அல்லது மரியாதைக் குறைவாக நடத்துதல்.

    ‘விழாவுக்கு அழைப்பு அனுப்பிவிட்டு இப்படி அவமரியாதைப்படுத்துவதைவிட அழைக்காமலேயே இருந்திருக்கலாம்’