தமிழ் அவமானம் யின் அர்த்தம்

அவமானம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    மதிப்பு, மரியாதை, கௌரவம் முதலியன குறைவதால் ஏற்படும் இழிநிலை.

    ‘குடும்பக் கௌரவமே போய்விட்டது என்ற அவமானத்தால் அவர் குன்றிப்போனார்’