தமிழ் அவ்வண்ணம் யின் அர்த்தம்

அவ்வண்ணம்

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு அவ்வாறு; அப்படி.

    ‘நீங்கள் கூறியது அனைத்தையும் குறித்துக்கொண்டேன். அவ்வண்ணம் செய்கிறேன்’
    ‘‘அவ்வண்ணமே விரும்பும்’ என்பதன் கீழ் மணமகனின் தந்தை பெயர் அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது’