தமிழ் அவா யின் அர்த்தம்

அவா

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ஆவல்; விருப்பம்.

    ‘எளிய மக்களுக்கு விடுதலை வேண்டும் என்பதே அவர்தம் அவா’
    ‘தமிழ் படிக்க வேண்டும் என்ற அவா அவருக்கு இருந்தது’