தமிழ் அவாவு யின் அர்த்தம்

அவாவு

வினைச்சொல்அவாவ, அவாவி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு விரும்புதல்.

    ‘புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள மனம் அவாவுகிறது’