தமிழ் அவிசுவாசி யின் அர்த்தம்

அவிசுவாசி

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    கடவுள் நம்பிக்கை இல்லாதவன்.