தமிழ் அவியல் யின் அர்த்தம்

அவியல்

பெயர்ச்சொல்

  • 1

    சில வகைக் காய்கறிகளை அவித்துச் சீரகம், அரைத்த தேங்காய் சேர்த்துச் செய்யப்படும் ஒரு வகைத் தொடுகறி.

  • 2

    (ஒரே தரமாக இல்லாத) பலவற்றின் கலவை.

    ‘பல ஆங்கிலப் படங்களின் அவியல் இந்தத் தமிழ்ப் படம்’