தமிழ் அவ்வாறு யின் அர்த்தம்

அவ்வாறு

வினையடை

  • 1

    அப்படி; அந்த விதமாக; அந்த மாதிரி.

    ‘குடை எடுத்து வந்திருக்கலாம். அவ்வாறு செய்யாததால் மழையில் நனைய வேண்டியதாகிவிட்டது’
    ‘நான் அவ்வாறு பேசவே இல்லை’
    ‘அவர் ஒரு புத்தகம் கேட்டிருந்தார். நான் அவ்வாறே அனுப்பி வைத்தேன்’