தமிழ் அஷ்டதிக்குப் பாலகர்கள் யின் அர்த்தம்

அஷ்டதிக்குப் பாலகர்கள்

பெயர்ச்சொல்

  • 1

    எட்டு திசைகளையும் காக்கும் கடவுளர்கள்.

    ‘அக்கினி தேவன் அஷ்டதிக்குப் பாலகர்களில் ஒருவர்’