தமிழ் அஸ்தி யின் அர்த்தம்

அஸ்தி

பெயர்ச்சொல்

  • 1

    இறந்தவரை எரித்த பின் எஞ்சும் சாம்பல்.

    ‘அந்த அரசியல் தலைவரின் அஸ்திக் கலசம் ரயிலில் கொண்டுவரப்பட்டுக் கங்கையில் கரைக்கப்பட்டது’

  • 2

    அருகிவரும் வழக்கு எலும்பு.

    ‘குளிர் அஸ்திவரை பாய்கிறது’