தமிழ் ஆக்கியோர் யின் அர்த்தம்

ஆக்கியோர்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (கவிதை, இலக்கணம் முதலியவற்றை) இயற்றியவர்; ஆசிரியர்.

    ‘பண்டை இலக்கியத்தில் ஆக்கியோர் பெயர் தெரியாத நூல்கள் பல உள்ளன’