தமிழ் ஆகத்தியம் யின் அர்த்தம்

ஆகத்தியம்

(ஆகாத்தியம்)

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (விருப்பமில்லாத ஒன்று நடக்கும்போது ஒருவர் செய்யும்) அழுகையோடுகூடிய ஆர்ப்பாட்டம்.

    ‘எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்றதும் அம்மா அழுது ஆகத்தியம் செய்துவிட்டாள்’
    ‘பள்ளிக்கூடம் போவதற்கா உன் பையன் இப்படி ஆகாத்தியம் செய்கிறான்?’