தமிழ் ஆகமொத்தம் யின் அர்த்தம்

ஆகமொத்தம்

இடைச்சொல்

  • 1

    ‘(எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தபின்) முடிவில்’ என்ற பொருளில் இரு வாக்கியங்களை அல்லது பகுதிகளைத் தொடர்புபடுத்தும் இடைச்சொல்; ‘இறுதியாக’.

    ‘இவ்வளவு முயற்சிசெய்து என்ன பயன்? ஆகமொத்தம், தண்ணீர் கிடைக்கவில்லை’
    ‘ஆகமொத்தம், உங்கள் அறிவுரைகள் அனைத்தும் வீண்’