தமிழ் ஆகாசப்புளுகன் யின் அர்த்தம்

ஆகாசப்புளுகன்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கற்பனை செய்துபார்க்க முடியாத அளவுக்குப் பொய் சொல்பவன்.

    ‘அவன் அண்டப்புளுகன் என்றால், இவன் ஆகாசப்புளுகன்’