தமிழ் ஆகுபெயர் யின் அர்த்தம்

ஆகுபெயர்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    ஒரு சொல் அதனோடு ஏதேனும் ஒரு வகையில் தொடர்புடைய மற்றொன்றையும் குறிப்பிட்டு வழங்கி வருவது.

    ‘‘ஊர் சிரிக்கிறது’ என்னும் வாக்கியத்தில் ‘ஊர்’ என்பது ஆகுபெயராக ஊரிலுள்ள மக்களைக் குறிக்கிறது’