தமிழ் ஆசனப்பலகை யின் அர்த்தம்

ஆசனப்பலகை

பெயர்ச்சொல்

  • 1

    தரையில் போட்டு உட்காருவதற்குப் பயன்படுத்தும் (இரண்டு மரச் சட்டங்களுக்கு மேலே பொருத்தப்பட்ட) பலகை.

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு (மாட்டு வண்டியில்) ஓட்டுபவர் அமர்வதற்கு ஏற்றவாறு அமைந்திருக்கும் அரைவட்ட மரப் பலகை.