தமிழ் ஆசான் யின் அர்த்தம்

ஆசான்

பெயர்ச்சொல்

  • 1

    (கற்பித்த அல்லது உபதேசித்த ஆசிரியரை உயர்வாகக் குறிப்பிடும்போது) குரு.

    ‘என் ஆசான் கூறியது நினைவுக்கு வந்தது’
    ‘தன்னுடைய ஆசானை வணங்கிவிட்டு மல்யுத்த வீரர் மேடைக்கு வந்தார்’