தமிழ் ஆசை வார்த்தை யின் அர்த்தம்

ஆசை வார்த்தை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரை ஏமாற்றும் நோக்கத்தோடு அவரது) விருப்பத்தை அல்லது ஆவலைத் தூண்டிவிடும் விதத்தில் கூறப்படும் வார்த்தைகள்.

    ‘ஆசை வார்த்தைகள் சொல்லி அந்தச் சிறுவனைக் கடத்திக்கொண்டுபோயிருக்கிறார்கள்’
    ‘அவனுடைய ஆசை வார்த்தைகளில் மயங்கிவிடாதே!’