தமிழ் ஆச்சரியம் யின் அர்த்தம்

ஆச்சரியம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    மகிழ்ச்சி தரும் வகையில் வழக்கத்திற்கு மாறாக அல்லது எதிர்பாராமல் ஒன்று நடந்துவிடும்போது ஏற்படும் உணர்வு; வியப்பு.

    ‘நீ கோபப்படாமல் இருந்ததுதான் எங்களுக்குப் பெரிய ஆச்சரியம்!’
    ‘திடீரென்று வந்த தந்தையைக் கண்டதும் அவள் முகத்தில் ஓர் ஆச்சரியம்’
    ‘குறைந்த வாடகையில் இப்படி ஒரு நல்ல வீடு கிடைத்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்’